மீட்லெஸ் மண்டே ஶ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டமானது 2015ஆம் ஆண்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் அன்று முதல் சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்து தற்பொழுது தேசிய மற்றும் சர்வதேச அளவில் வியாபித்திருப்பதை காண்கின்றோம். இலங்கையின் மீட்லெஸ் மண்டே திட்டத்திற்கு 2017ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டில் இத்திட்டமானது இதேபோல சிந்தனையுடைய அமைப்புகளிடம் கொண்டு செல்லப்பட்டது. அவர்களின் பங்குடமை மற்றும் ஆதரவுடன் இலங்கையில் மீட்லெஸ் மண்டே இயக்கம், நிலையான சமூகத்தை கட்டமைப்பதில் அக்கறையான பல்வேறு பிரசார நடவடிக்கைகள் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மீட்லெஸ் மண்டே 2017இன் உள்ளூர் மற்றும் தேசிய அடைவு நிலை
இந்தத் திட்டத்தின் மிகவும் முக்கியமான நிகழ்வாக இரண்டாவது ஆசிய பௌத்த விலங்கு உரிமைகள் மாநாடு கொழும்பில் இருக்கும் பௌத்த கலாசார நிலையத்தில் 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டதை கூறமுடியும். இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பிரகாரம் இந்த பிரசார நடவடிக்கைகள் தேசிய மட்டத்திற்கு சென்றடைந்திருந்தன. இந்த மாநாடு அநாகரிக தர்மபால மனிதாபிமான அமையத்தினால் நடத்தப்பட்டதுடன் தர்மா குரல்கள் என்ற அமைப்பும் அதில் இருந்தது. அத்துடன் மிகவும் உறுதியான ஆதரவு மீட்லெஸ் மண்டே திட்டத்தினால் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் மிகவும் முக்கியமான விடயமாக அந்த நிகழ்வுகளில் பங்கு கொண்டிருந்தவர்கள் அசைவத்தை தவிர்ப்பதற்கான உறுதிமொழிகளை எடுத்திருந்தனர். இந்த செயற்பாடு மீட்லெஸ் மண்டே அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் திங்கட்கிழமைகளில் அசைவத்தை தவிர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது .
இந்த மாநாட்டில் சிறுவர்கள் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பால் உற்பத்திகளை மற்றும் இறைச்சியை ஆகக் குறைந்தது ஒரு வாரம் தவிர்ப்பதற்கு இணங்கினார்கள்.
காலநிலை மாற்றம் மீதான இளைஞர்கள் அமையம் இந்த திட்டங்களில் அடுத்த முக்கியமான நிகழ்வாக பதிவாகியது. நமது மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் காலநிலை மாற்ற செயலகத்துடன் இணைத்துக் கொண்டதன் விளைவாக அந்த மாநாடு அமைந்திருந்தது. இந்த மாநாட்டில் இளைஞர்கள் இந்த பிரசார நடவடிக்கைகளில் எவ்வாறு ஈடுபாட்டினை கொண்டிருக்கவேண்டும் என்பது தொடர்பாக வலியுறுத்தப்பட்ட அதேநேரம் புலைமையாளர்கள் மற்றும் ஏனையோர் அந்த இளைஞர்களுக்கு காலநிலை மாற்றம் தொடர்பான தீர்வுகளை அபிவிருத்தி செய்வதற்கு உதவியினை வழங்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் அசைவமற்ற வாழ்க்கை வடிவங்களை நோக்கி செல்ல வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் அங்கு