Category: Uncategorized

  • Bowl’d இன்ஆரோக்கியமான சைவ உணவு பற்றிய ஓர் பார்வை

    Bowl’d இன்ஆரோக்கியமான சைவ உணவு பற்றிய ஓர் பார்வை

    கொழும்பு 3 இல்  “Sea View avenue”  இல் அமைந்துள்ள Bowl’d என்னும் உணவகத்தில் “Meatless Monday SL” குழுவின் வியஜம் உணவு மதிப்புரைக்காக அமைந்திருந்தது., ரமேஷ் , சுரம்யா  மற்றும் நான் இது தொடர்பான ஆரோக்கியமான சைவ உணவை நோக்கி அங்கு சென்றிருந்தோம். எங்களுடைய பார்வையில் bowld’ மிகவும் சுத்தமான சூழலுடன் எங்களை வரவேற்றிருந்தது. அதன் உணவு, சேவை மற்றும் சுற்றுப்புறத்தை பாராட்டும் மதிப்புரைகளுடன் மிகவும் நவநாகரீக மற்றும் பிரபலமான இந்த உணவகம், ‘துரித உணவு’ […]