பதிவுகள்

ஏப்ரல் 22 ஆம் திகதி எவ்வாறான சிறப்பினை கொண்டிருக்கின்றது என்பதை நோக்கினால், பூமி தினம் என்ற யதார்த்தத்தை காட்டிலும் 170 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் காலநிலை மாற்ற பாரிஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர். தற்போதைய ஆராய்ச்சிகளின் மூலம் இன்று காணப்படும் சூழ்நிலையானது காலநிலை மாற்றம், மிகவும் முக்கியமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாக இருக்கும் நிலையில் சூழலுக்கு இசைவான நடவடிக்கைகளை மேற்கொள்வது கணிசமான அளவில் காலநிலை மாற்றத்தினை தடுப்பதில் வகிபாகத்தை கொண்டிருந்தது.
சிலிக்கான் ட்ரஸ்ட் மற்றும் வணக்கத்துக்குரிய அத்துரலிய ரத்ன தேரர் சிந்தனை மிக்க உணவு தொடர்பாக ஹியூமானே சொசைட்டி இன்ரர்நஷனல் அமைப்பல், வியட்நாம் ஜியா அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்தனர். இந்த கருத்தரங்கு வியட்நாம் தலைநகர் ஹனோயில் இருக்கும் புத்த நிலையத்தில் நடத்தப்பட்டது. அந்த மாலை நிகழ்வில் பூட்டானின் கெம்போ வென்ஷுக் தேரர், இவர் பூட்டானில் ஜான்சன் திங்கள் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்திருந்தார், ஹியூமானே சொசைட்டி இன்ரர்நஷனல் மற்றும் பண்ணை
அசைவமற்ற உணவு பழக்கத்தை பின்பற்றுவது சாதாரண உணவு முறை மாற்றத்தை காட்டிலும் மிகவும் முக்கியமான வாழ்க்கை முறை மாற்றமாகும். தாவரங்களை அடிப்படையாக கொண்ட உணவு பழக்க வழக்கத்துக்கு மாறுவது பல காரணங்களுக்காக நிகழலாம். சிலிக்கான் ட்ரஸ்ட் அமைப்பனது எச் எஸ் ஐ இந்தியா அமைப்புடன் இணைந்து மீற்லெஸ் மண்டே நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இந்தத் திட்டம் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு அதன் மூலமாக கிடைக்கப் பெற்றிருக்கும் வெற்றியின் அடிப்படையில் இலங்கையிலும்
பாக்யா விக்கிரமசிங்க - (name of the author) அசைவமற்ற உணவு பழக்கத்தை பின்பற்றுவது சாதாரண உணவு முறை மாற்றத்தை காட்டிலும் மிகவும் முக்கியமான வாழ்க்கை முறை மாற்றமாகும். தாவரங்களை அடிப்படையாக கொண்ட உணவு பழக்க வழக்கத்துக்கு மாறுவது பல காரணங்களுக்காக நிகழலாம். இலங்கை பல்வேறு கலாசாரங்கள் மதங்கள் பெறுமானங்களை கொண்ட ஒரு சமூகமாகும். பொறுப்புடன் வாழ்தல் மற்றும் இரக்கம் ஆகியவை இலங்கைக்கு புதியவிடயம் அல்ல.  அதன் காரணமாக இலங்கையை
ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர்களுக்காக இளைஞர்கள் மாநாடு நவம்பர் 28ஆம் திகதி இடம்பெற்றது. இந்த மாநாட்டில் ஆரோக்கியம் தொடர்பான ஊக்குவிப்பு அமர்வு நிறுவனத்தினால் நடத்தப்பட்டது. நான்கு நாட்கள் நடந்த இந்த மாநாடு வடக்கு மற்றும் வடமேல் மாகாண இளைஞர்கள் தீர்மானங்களை வகுத்தல் மற்றும் நிலையான சமூகத்தை கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பினை ஊக்குவிக்கும் வகையிலான மாநாடாக அமைந்திருந்தது. அனுராதபுரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆண்கள்
சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்கள்,  உள்ளூர் குழுக்கள் ஆகியவற்றைச் சேர்ந்த ஏனைய பிரதிநிதிகள் முயற்சியாளர்கள் மற்றும் இளைஞர்களை தலைமைத்துவமாக கொண்டிருக்கும் அமைப்புகள் ஆகிய தரப்பினரின் இணைப்பாக சிறந்த தளம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியாக நடத்தப்பட்ட சமாதான கண்காட்சி மற்றும் கொழும்பு உணவு திருவிழா 2017 மூலமாக சமாதானத்தை கட்டியெழுப்புதல் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்கள் ஆகியவற்றுடன் ஸ்திரமான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பாகவும் பேச்சுக்கள்
மீட்லெஸ் மண்டே ஶ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டமானது 2015ஆம் ஆண்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் அன்று முதல் சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்து தற்பொழுது தேசிய மற்றும் சர்வதேச அளவில் வியாபித்திருப்பதை காண்கின்றோம். இலங்கையின் மீட்லெஸ் மண்டே திட்டத்திற்கு 2017ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக கருதப்படுகிறது. இந்த ஆண்டில் இத்திட்டமானது இதேபோல சிந்தனையுடைய அமைப்புகளிடம் கொண்டு செல்லப்பட்டது. அவர்களின் பங்குடமை மற்றும் ஆதரவுடன் இலங்கையில் மீட்லெஸ் மண்டே இயக்கம், நிலையான