Author:

  • தாவர அடிப்படையிலான உணவு வகைகள் பற்றிய மீளாய்வு  [ KIKU Colombo]

    தாவர அடிப்படையிலான உணவு வகைகள் பற்றிய மீளாய்வு [ KIKU Colombo]

    நாங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பும் உணவகத்தில் ஒன்றாக ‘கிகு கொழும்பு’ (KIKU Colombo) காணப்படுகின்றது. தற்போது சமூகம் எதிர்கொள்ளும் கோவிட் தொற்றுநோய் காரணமாக வெளியே தினமும் செல்லமுடியாத சூழ்நிலைகளுக்கு நாங்கள் தள்ளப்பட்டுளோம். ஆனால் நாம் வீட்டில் இருந்து கொண்டே எமக்கு விரும்பிய உணவு வகைகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை இவ் உணவகமும் நடைமுறைப்படுத்துகிறது. (Online Order) கிகு உணவகம் ஜப்பானிய செல்வாக்குடன் மேற்கத்திய உணவு வகைகளை வழங்குகின்றது. குறிப்பாக “உணவு மெனுவில்” வீகன் மற்றும் சைவ உணவு வகைகளின்…

  • இயற்கை சார்ந்த விவசாய தீர்வுகள் – நெற் பயிர்ச்செய்கைa

    இயற்கை சார்ந்த விவசாய தீர்வுகள் – நெற் பயிர்ச்செய்கைa

    இன்றைய சூழலில் இரசாயன பாகுபாடுகள் கலந்த பொருட்கள் விவசாயத்தில் கட்டுப்பாடற்ற பயன்பாடாக காணப்படுகிறது. இவ் பயன்பாடானது பூமியில் மண், நீர், தாவரங்கள், விலங்கினங்கள், காற்று மற்றும் மனித உயிர்களின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிப்பவையாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை.  இவ் இரசாயனம் கலந்த பொருட்களிலிருந்து வெளிப்படும் நீர்த்துளிகள் அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழல் அமைப்பு முறைகளில் மாற்றங்களை கொண்டுவருவதற்கும் முக்கிய காரணமாக அமைகின்றது. குறிப்பாக சுவாச அமைப்பு பாதிக்கப்படுவதை எடுத்து காட்டலாம். மேலும் மனித சமூகங்களுக்கும் பல நோய்கள் பரவுவதற்கும்…

  • ஒரு நிலையான எதிர்காலத்திற்கான விலங்குகள் மீது  தீங்குவிளைவிக்காத மற்றும் காலநிலை நட்பு முறையிலான உணவு தேர்வு முறைகள்

    ஒரு நிலையான எதிர்காலத்திற்கான விலங்குகள் மீது தீங்குவிளைவிக்காத மற்றும் காலநிலை நட்பு முறையிலான உணவு தேர்வு முறைகள்

    இவ் உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் சுதந்திரமாக இருப்பதற்கும் மற்றும் இவ் பூமியை சமநிலையில் இயக்க வைப்பது என்பது அனைத்து உயிர்களையும் கொண்டமைக்கப்பட்ட ஒரு வட்ட சமநிலை ஆகும்.  ஒரு நிலையான சமுதாயம் என்று நாம் கருத்தில் கொள்ளும் போது எமது அன்றாட வாழ்வின் ஆரோக்கிய செயற்பாடுகளும் சூழலியல் தொடர்பில் எமது இருப்புக்களை நிலைபெறும் வகையில் பாதுகாக்கும் செயற்பாடுகளையும் நாம் உள்ளடக்கிக்கொள்வது அவசியமாகின்றது. இங்கே அனைத்து வாழ் உயிர்களுக்கும் ஆரோக்கியமான மற்றும் நிலையான உற்பத்தி உணவை வழங்கும்…

  • ‘Tea Avenue’ இல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த உயர் தேநீர் விருந்து பற்றிய ஒரு பார்வை – One Galle Face

    ‘Tea Avenue’ இல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த உயர் தேநீர் விருந்து பற்றிய ஒரு பார்வை – One Galle Face

    ‘One galle face’  இல் அமைந்துள்ள “Tea Avenue” போயா தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் அவர்களின் சைவ உயர் தேநீர் விருப்பத்தைப் பற்றி அறிவித்தபோது, எங்களுடைய ‘Meatless Monday SL’  குழு ஆனது அங்கு சென்றிருந்தது. இந்த குழுவில் SLYCAN Trust இல் வேறு செயற்திட்டங்களில்  பணிபுரியும் குழு அங்கத்தவர்களும் இணைந்து கொண்டனர். அவர்கள் மூவரும் வீகன் வகை உணவுகளை உண்பவர்கள் அல்ல, வீகன் சைவ உணவு பற்றி உண்மையான பதிலைப் பெறுவதுதான் அவர்களுடைய…

  • வெசாக் தினத்தில் அமையும் “தன்சல்” எனும்  நன்கொடை பற்றிய ஓர் பார்வை

    வெசாக் தினத்தில் அமையும் “தன்சல்” எனும் நன்கொடை பற்றிய ஓர் பார்வை

    வெசாக் என்பது ஒரு மத மற்றும் கலாச்சார விழாவாக கருதப்படுகிறது. இது பெரும்பாலும் வைகாசி மாதத்தில் முழு பௌர்ணமி நாளில் பௌத்த மதத்தினரால் அனுஷ்ட்டிக்கப்படுகிறது . இவ் தினம் ஆனது கவுதம புத்தரின் ஜனனம் , ஞானம் , முத்தி நிலைக்கு செல்வதை நினைவு கூறுகின்றது. சிறப்பாக இறை புத்தர் தனது காலத்தில் பிரசகித்த நல்வாழ்வு மற்றும் நல்ல நடைமுறைகளை எடுத்துயம்புகின்றது. இவ் தினம் ஆனது இலங்கையில் மட்டும் அல்லாது சிங்கப்பூர் , தாய்வான் , இந்தியா…

  • சித்திரை புத்தாண்டின்  வாழ்வியல் மற்றும் உணவு  முறைகள்.

    சித்திரை புத்தாண்டின் வாழ்வியல் மற்றும் உணவு முறைகள்.

    சூரிய நாட்காட்டியின் அடிப்படையில் சூரியன் மீன ராசியிலிருந்து மேட ராசிக்கு பிரவேசிக்கும் காலம் இவ் சித்திரை புத்தாண்டு ஆகும் . இது எல்லோரும் அறிந்ததே , தமிழ் – சிங்கள பண்டிகையாக காணப்படுகிறது . எல்லோர் மனதிலும் மகிழ்ச்சியையும் குடும்பத்தின் உறவினர்களுக்கு இடையில் அன்பை பகிர்ந்து கொள்ளும் ஓர் தருணம் ஆகும் .  இவ் புதுவருட பிறப்பை “சார்வரி புதுவருட பிறப்பு” என்று அழைக்கின்றோம் .இன்றைய தினம் (13.04.2020)வாக்கிய பஞ்சாங்க  படி பி.ப7.26 க்கு உதயம் ஆகின்றது…

  • இனிப்புவகைகளிற்கு  பெயர்போன “Bombay Sweet Centre “ மற்றும் “Bombay sweet house”  பற்றிய ஓர்  மதிப்புரை

    இனிப்புவகைகளிற்கு பெயர்போன “Bombay Sweet Centre “ மற்றும் “Bombay sweet house” பற்றிய ஓர் மதிப்புரை

    நம்புவோமா இல்லையோ, இலங்கையில் இனிப்பு கடைகளைத் தவிர்த்து ஒரு சில கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் மட்டுமே இருந்த ஒரு காலம் இருந்தது. சிறிய தேர்வு இருந்தது மற்றும் வெளியே சாப்பிடுவது இனிப்புகள் தொடர்பில் எப்போதும் ஒரு விருப்பமாக இருந்தது. . அதனால்தான் Bombay Sweeets  எப்போதும் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பெறும். Bombay Sweet house க்கு வருகை எப்போதுமே ஒரு விருந்தாக இருந்தது, இது வயிற்றுக்கு மட்டுமல்ல, ஆனால் அது ஒரு உணர்ச்சிகரமான…

  • “ Mala Hot Pot “இன் சைவ உணவு தொடர்பில் வித்தியாசமான ஓர் அனுபவ பகிர்வு [Colombo City Centre Food Studio]

    “ Mala Hot Pot “இன் சைவ உணவு தொடர்பில் வித்தியாசமான ஓர் அனுபவ பகிர்வு [Colombo City Centre Food Studio]

    ஒரு நுகர்வு  பாட்டில் இருந்து உணவை உட்கொள்வது ஒரு புதிய அனுபவமாகும், அங்கு ஒரு வெப்பமூட்டும் உறுப்புடன் ஒரு பிரிக்கப்பட்ட பானை ஒரு அட்டவணையின் மையத்தில் ஒரு பிரிவில் ஒரு சூப் / குழம்பு தளமும் மற்றொன்றில் ஒரு காரமான சாஸும் அமைக்கப்படுகிறது. பல்வேறு சோயா பொருட்கள், கீரைகள், காய்கறிகள், இறைச்சிகள், கடல் உணவு, பாலாடை மற்றும் நூடுல்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை குழம்பில் சேர்த்து, சமைத்து ஒட்டும் அரிசி பரிமாறலாம். வகுப்புவாத உணவுக்கு இது ஒரு…

  • “Thai “  உணவகத்தில்  நூடுல்ஸ் ஒரு பார்வை. [Colombo City Centre Food Studio]

    “Thai “ உணவகத்தில் நூடுல்ஸ் ஒரு பார்வை. [Colombo City Centre Food Studio]

    “Colombo city center” ற்கு  ‘mala hot pot’ ற்கு அடுத்தபடியாகவே இந்த  “THAI”   அமைந்துள்ளது. அவர்களை நன்றாகவே ஆரோக்கியமான உணவுகளை பரிமாறுகிறார்கள்..   நான் அங்கே நூடுல்ஸ் ஐ பெற்றுக்கொள்வதற்காக காத்துக்கொண்டிருந்தேன். அங்கிருந்து என்னுடன் பகிர்ந்து கொள்ள சுரம்யாவும் காத்திருந்தாள். இங்கே, மெனு  இல் அடங்கியுள்ள உணவு வகைகள் மிகவும் குறைவாகவே இருந்தது, ஆனாலும் அரிசி மற்றும் நூடுல் உணவுகள், சாலடுகள் மற்றும் கறி போன்ற சில கூட்டங்களுக்கு பிடித்தவற்றை இது உள்ளடக்கியுள்ளது. . நாங்கள்…

  • 70 ஆண்டுகளாக தடம்பதித்திருக்கும் சரஸ்வதி உணவகத்தின்  காலை சைவ உணவு தொடர்பான சிறப்பு பார்வை.

    70 ஆண்டுகளாக தடம்பதித்திருக்கும் சரஸ்வதி உணவகத்தின் காலை சைவ உணவு தொடர்பான சிறப்பு பார்வை.

    [சரஸ்வதி லொட்ஜ் , காலி வீதி , கொழும்பு 04] சரஸ்வதி லாட்ஜ்  என்பது சைவ உணவை பிரதிநிதித்துவபடுத்தும் ஓர் அமைவு ஆகும். ஆம் இங்கு சரஸ்வதி என்ற நாமம் தூய்மை வலியுத்தியுள்ளது. சைவர்கள் தூய்மையின் ஒரு கடவுளாக வழிபடுவது சரஸ்வதி ஆகும். அதே போன்று அவர்களின் எண்ணங்கள் சைவ உணவை உண்பது தூய்மை என்பதில் வேர் ஊன்றி காணப்படுகின்றது..  இது அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவை அளிப்பது நீண்ட கால தடத்தை பதித்துள்ளது . பசி…