Category: மீளாய்வு

  • இன்றைய இளம் தலைமுறையினரின் சைவ உணவு பற்றிய செயற்பாடுகள் – Vegan kade (Pop up sale)

    இன்றைய இளம் தலைமுறையினரின் சைவ உணவு பற்றிய செயற்பாடுகள் – Vegan kade (Pop up sale)

    நான் பொப் அப் (Pop up) விற்பனையை விரும்புகிறேன்! இது சைவ பொருட்கள் நிறைந்த கடையாக இருக்கும்போது நான் அதை அதிகம் விரும்புகிறேன். செப்டம்பர் 2019 இல் நிறுவப்பட்ட இந்த online store அதன் முதல் பொப் அப் விற்பனையை ஹார்டன் பிளேஸ் , கொழும்பு 07 இல் 23 டிசம்பர் 2019 அன்று வாடிக்கையாளர்கள் தங்கள் சைவ உணவுப் பொருட்களை சேமிக்க ஆர்வமாக இருந்தது. “Vegan Kade” என்று மிகவும் எளிமையாக பெயரிடப்பட்டது மற்றும் இங்கிலாந்தில்…

  • Milk and Honey Café உடன் சைவ உணவு பற்றிய ஒரு மதிப்பீடு. கொழும்பு – 07

    Milk and Honey Café உடன் சைவ உணவு பற்றிய ஒரு மதிப்பீடு. கொழும்பு – 07

    ஹார்டன் (Horton Place), கொழும்பு 07 இல்  கடந்த சில ஆண்டுகளில் பல கஃபேக்கள் மற்றும் உணவகங்களைத் திறந்து வைக்கும் சொர்க்கமாக மாறி வருகிறது. எவ்வாறாயினும்,  “Milk and Honey Café “மிகவும் சைவ மற்றும் சைவ நட்பு மெனுவை சில காலமாக சேவையில் ஈடுபடுத்தி கொண்டு  வருகிறது,. “Milk and Honey Café”  புத்தக களஞ்சியத்தின் தாயாக எனக்கு கூடுதல் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இது ஒரு புத்தகக் கடைக்குப் பின்னால் அமைந்துள்ளது. இது எமது…

  • யப்பானிய உணவகம் தொடர்பில் சைவ உணவு பற்றிய ஓர் பார்வை – சுஷி ஹாய் உணவகம், கொழும்பு 05

    யப்பானிய உணவகம் தொடர்பில் சைவ உணவு பற்றிய ஓர் பார்வை – சுஷி ஹாய் உணவகம், கொழும்பு 05

    ஆச்சரியம் மிகுந்து! யப்பானியரது உணவகங்களும் ”Vegan” உணவுவகைகளை பிரதிநி – தித்துவப்படுத்துவதில் ஆர்வம் கொண்டனவா ? ஆம்! “SuShi Kai Group” என்னும் “Japanese Fusion Restaurant” க்கு “Meatless Monday Sri Lanka” குழு சென்றிருந்தது. அங்கே சைவ உணவு வகைகளுக்கான குறிப்பு உணவு அட்டவணையில் (Menu)  காணப்பட்டதுடன் எமக்கு விரும்பிய சைவ உணவினை ஆரோக்கிய வகையில் பெற்றுகொள்வதற்கான சலுகைகளும் காணப்பட்டன. ஒவ்வொரு சைவ உணவு வகைகளும் மிகவும் ரசனையாகவும் சத்துள்ள காய்கறிகளையும் உள்ளடக்கியிருந்தது.  தற்போது…

  • ஹெலா போஜூன்   –  பகுதி 1 ஜெயா வீதி , வத்தரமுல்லை

    ஹெலா போஜூன் – பகுதி 1 ஜெயா வீதி , வத்தரமுல்லை

    நாம்  பலவகையான கடல் உணவுகள் பற்றி அறிந்திருந்தாலும், இலங்கை சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு புகலிடமாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந் நாடு வளமான காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களுடன் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், சைவ உணவுகளில் மிகவும் பிரயோகப்படுத்தும் தெங்கு வளத்தினையும் கொண்டமைந்ததாகும்.   இவ்வாறு சைவ உணவுகளின் உற்பத்தி திறனை கொண்ட போதிலும் அனைத்து வீடுகளிலும் மாசி கருவாடு சம்பல் மற்றும் அனைத்து காய்கறிகளுடனும் சமையலில் இணைக்கபடுவதையும் இலங்கையில் காணமுடிகிறது. எனினும் இவற்றை நாம் களைந்து சைவ…

  • ஸ்மோக்கீஸ் – த பிரௌனி பார்

    ஸ்மோக்கீஸ் – த பிரௌனி பார்

    நீங்கள் உங்களின் இனிப்பு சுவையை பூர்த்தி செய்வதற்கும் அத்துடன் கொடூரங்களில்லா முறையில் தயாரிக்கப்பட்ட சொக்களேற்றுக்களை சுவைப்பதற்கும் இல்லாவிடில் அதற்கும் மேலாக விசேடமாக சொக்கலேட் தெரிவுகளை சுவைப்பதற்கும் விரும்புவதாக இருந்தால் ஸ்மோக்கி சரியான இடமாக அமையும். பிரபலமான மரக்கறி உணவு ஆர்வலர் ஒருவரால் நடத்தப்பட்டு வரும் நிலையில் முற்றுமுழுதாக கொடூரமான முறையில் தயாரிக்கப்பட்ட எந்த ஒரு உணவையோ அல்லது அசைவம் கலந்த உணவுகளையோ கொண்டிருக்காமல் முழுவதும் மரக்கறி உணவுகளை கொண்டதாக இது அமைவதுடன் அது நிலையான உற்பத்திகளை உறுதிப்படுத்தும்…

  • மௌன்ட்லவினியா ஹோட்டல்

    இலங்கையில் முழுமையான மரக்கறி உணவினை வழங்கும் ஒரு முதலாவது ஹோட்டல் மௌன்ட்லவினியா ஹோட்டல் ஆகும். ஒவ்வொரு போயா தினத்தில் அங்கு முழுமையான மரக்கறி உணவு தொகுதியே பரிமாறப்படுகிறது. அது ரெஸ்டாரண்டில் வழங்கப்படும். அங்கு 100க்கும் அதிகமான மரக்கறி உணவு தெரிவுகள் உள்ளன. குறிப்பிட்ட வரையறை செய்யப்பட்ட விருந்தினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அந்த உணவக தொகுதி தற்பொழுது மிகவும் விரும்பப்படும் ஒன்றாக மாறியுள்ளது. வாரத்தில் ஒரு தடவை மாதத்தில் ஒரு தடவை மரக்கறி உணவை நாடிச்செல்வதற்கு பொருத்தமான மையமாக மாறியுள்ளது.…

  • குயிக் தாய்

    குயிக் தாய்

    மீட்லெஸ்மண்டே குழுவினர் தமது மதிய உணவினை பெற்றுக் கொள்வதற்காக சிறந்த இடம் ஒன்றினை தேடியபோது குயிக்தாய் அவர்களின் தெரிவாக இருந்தது. கொழும்பில் அமைந்திருக்கும் மெயிட்லான்ட் பிளேசில் அது உள்ளது. அது ஒரு ரெஸ்டாரன்ட் என்பதுடன் தாய்லாந்து  உணவுகளை குறிப்பாக அதிர்ச்சி தரும் வகையில் பலவகையான மரக்கறி உணவுகளை வழங்கும் ஒரு இடமாகும். உணவுகளும் குடி பானங்களும் உணவகத்தில் எமது மீட்லெஸ் மண்டே திட்டத்தினை ஆரம்பிப்பதற்காக நாம் பொரித்த பீன் தயிர் மற்றும் காளான் ஆகியவற்றை ஆரம்பத்தில் ஓடர்…

  • த குட்மார்க்கட் ஷொப்

    த குட்மார்க்கட் ஷொப்

    The Good Market Shop த குட்மார்க்கட் ஷொப் ஆரோக்கியமானதும் இயற்கை முறை விவசாயம் மூலம்கிடைக்கப் பெறும்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் மத்தியில் கவனம் செலுத்துகிறது. ரேஸ்கோஸ் மைதானத்துக்கு அருகில் அமைந்திரிருக்கும் லக்பகன வளாகத்தில் இது அமைந்துள்ளது. அத்துடன் உடலாரோக்கியத்திலும், அசைவமற்ற உணவுகளிலும் , விழிப்புணர்வுடனான நுகர்விலும் கவனம் செலுத்துவோருக்கு இந்த இடம் பல தெரிவுகளை வழங்குகிறது.  சமூக சமையல் மற்றும் தயாரிப்பு ஆகியவற்றை அறிவதற்காக மீற்லெஸ் மண்டே ஶ்ரீலங்கா குழு த குட்மார்க்கட் ஷொப்புக்கு மதிய…

  • நுஹா கபே

    நுஹா கபே

    Nuga Café கிரீன்பாத்திலமைந்திருக்கும் நுகா கபேயானது கொழும்பில் இருக்கும் ஆரோக்கியமானதும் ஸ்திரமானதுமான உணவை பெற்றுக்கொள்ளும் இடங்களில் மிகவும் புதிய வரவாக உள்ளது.  ஒவ்வொரு வகையிலும்  வெகான் மற்றும் தூய மரக்கறி உணவுகளுடனான பரந்தமெனு இங்கு உள்ளது. தெரிவுகள் பலவாககாணப்படும் நிலையில் அதன் சுவையும் அபரிபிதமானதகாவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவை அனைத்துக்கும் மேலாக சகல மரக்கறிகளும் இயற்கை முறையில் உருவாக்கப்பட்டவை. மீற்லெஸ்மண்டே நுஹா கபேக்குசெல்வதற்குத் தீர்மானித்தது. அங்கு வெகான் மற்றும் மரக்கறியிலான பல மாதிரிகளை சுவைத்துப்பார்ப்பதற்கு நுஹா கபே…