இரக்கமும் காலநிலைக்கு உகந்ததுமான ஓர் உலகுக்கான அசைவமற்ற வாழ்க்கை வடிவங்கள்
Slider


மீட்லெஸ்மண்டே ஶ்ரீலங்கா

தாவரங்கள் மூலமான உணவுகளின் நன்மைகள் , சூழல், மற்றும் ஆரோக்கியம் ஆகியவை தொடர்பான விழிப்புணர்வினை அதிகரித்தல் மற்றும் இறைச்சி நுகர்வினை குறைத்தல் ஆகியவற்றினை பிரதான இலக்காக கொண்ட உலகளாவிய மீட்லெஸ்மண்டே  பிரசார நடவடிக்கைகளின் வெற்றியின் பலனாக மீட்லெஸ்மண்டே ஶ்ரீலங்கா உருவாக்கப்பட்டது. இதன் மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு இந்த பகுதி ஊடாக வாசிக்கமுடியும்.சமீபத்திய உள்ளீடுகள்

பிராந்திய மட்டத்தில் மீற்லெஸ் திட்டத்தை மேம்படுத்துதல்
சிலிக்கான் ட்ரஸ்ட் மற்றும் வணக்கத்துக்குரிய அத்துரலிய ரத்ன தேரர் சிந்தனை மிக்க உணவு தொடர்பாக ஹியூமானே சொசைட்டி இன்ரர்நஷனல் அமைப்பல், வியட்நாம் ஜியா அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்தனர். இந்த கருத்தரங்கு வியட்நாம் தலைநகர் ஹனோயில் இருக்கும் புத்த நிலையத்தில் நடத்தப்பட்டது. அந்த மாலை நிகழ்வில் பூட்டானின் கெம்போ வென்ஷுக் தேரர், இவர் பூட்டானில் ஜான்சன் திங்கள் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்திருந்தார், ஹியூமானே சொசைட்டி இன்ரர்நஷனல் மற்றும் பண்ணை
Read more.
மீற்லெஸ் மண்டே ஶ்ரீலங்கா – சிலிகான் ட்ரஸ்ட்டின் ஒரு திட்டம்
அசைவமற்ற உணவு பழக்கத்தை பின்பற்றுவது சாதாரண உணவு முறை மாற்றத்தை காட்டிலும் மிகவும் முக்கியமான வாழ்க்கை முறை மாற்றமாகும். தாவரங்களை அடிப்படையாக கொண்ட உணவு பழக்க வழக்கத்துக்கு மாறுவது பல காரணங்களுக்காக நிகழலாம். சிலிக்கான் ட்ரஸ்ட் அமைப்பனது எச் எஸ் ஐ இந்தியா அமைப்புடன் இணைந்து மீற்லெஸ் மண்டே நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இந்தத் திட்டம் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு அதன் மூலமாக கிடைக்கப் பெற்றிருக்கும் வெற்றியின் அடிப்படையில் இலங்கையிலும்
Read more.
ஆரோக்கியமும் கருணையும் நிறைந்த இலங்கைக்காக….
பாக்யா விக்கிரமசிங்க – (name of the author) அசைவமற்ற உணவு பழக்கத்தை பின்பற்றுவது சாதாரண உணவு முறை மாற்றத்தை காட்டிலும் மிகவும் முக்கியமான வாழ்க்கை முறை மாற்றமாகும். தாவரங்களை அடிப்படையாக கொண்ட உணவு பழக்க வழக்கத்துக்கு மாறுவது பல காரணங்களுக்காக நிகழலாம். இலங்கை பல்வேறு கலாசாரங்கள் மதங்கள் பெறுமானங்களை கொண்ட ஒரு சமூகமாகும். பொறுப்புடன் வாழ்தல் மற்றும் இரக்கம் ஆகியவை இலங்கைக்கு புதியவிடயம் அல்ல.  அதன் காரணமாக இலங்கையை
Read more.

சமூக ஊடகம்

Please enter an Access Token on the Instagram Feed plugin Settings page.