இரக்கமும் காலநிலைக்கு உகந்ததுமான ஓர் உலகுக்கான அசைவமற்ற வாழ்க்கை வடிவங்கள்
Slider


மீட்லெஸ்மண்டே ஶ்ரீலங்கா

தாவரங்கள் மூலமான உணவுகளின் நன்மைகள் , சூழல், மற்றும் ஆரோக்கியம் ஆகியவை தொடர்பான விழிப்புணர்வினை அதிகரித்தல் மற்றும் இறைச்சி நுகர்வினை குறைத்தல் ஆகியவற்றினை பிரதான இலக்காக கொண்ட உலகளாவிய மீட்லெஸ்மண்டே  பிரசார நடவடிக்கைகளின் வெற்றியின் பலனாக மீட்லெஸ்மண்டே ஶ்ரீலங்கா உருவாக்கப்பட்டது. இதன் மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு இந்த பகுதி ஊடாக வாசிக்கமுடியும்.சமீபத்திய உள்ளீடுகள்

தாவர உணவு சமையல் பயிற்சி பட்டறை 2017
சாஹ்ரா ரிஸ்வான் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலால்  இந்த தாவர உணவு பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது.  சிலிக்கான் மற்றும் மீட்லஸ் மண்டே அமைப்புக்கள் இணைந்து பிரபல சமையல் நிபுணர் தோராவுடன் ஆரம்பமானது.  இந்த பயிற்சிப் பட்டறை.  மிகவும் இலகுவாக மரக்கறி வகைகளை பயன்படுத்தி சமைக்கக்கூடிய பல்வேறு உணவுகளை அவர் அறிமுகம் செய்தார் அத்துடன் இந்த சமையல் தொடர்பாக விளக்கமளிக்கும் போது அவற்றின் மூலம் கிடைக்கப்பெறும் ஆரோக்கிய நன்மைகள் தொடர்பாகவும் கூறப்பட்டது. இந்த
Read more.
“தாவர உணவுகளை தெரிவு செய்வது எமக்கும் ஏனையோருக்கும் பூமிக்காகவும் நாம் மேற்கொள்ளும் சிறந்த செயற்பாடு ,அதுதான் எதிர்கால”
“Going vegan is the least and the best we can all do for ourselves, for others and for the planet! It is the future!” ~Sue Iruge. “தாவர உணவுகளை தெரிவு செய்வது எமக்கும் ஏனையோருக்கும் பூமிக்காகவும் நாம் மேற்கொள்ளும் சிறந்த செயற்பாடு ,அதுதான் எதிர்காலம்” –  சு இருகே  சு இருகே நீண்டகாலமாக தாவர உணவினை உட்கொண்டு வரும் ஒருவர் அத்துடன்
Read more.
காலநிலை மாற்ற தணிப்புக்காக இறைச்சி நுகர்வை குறைத்தல்..
ஏப்ரல் 22 ஆம் திகதி எவ்வாறான சிறப்பினை கொண்டிருக்கின்றது என்பதை நோக்கினால், பூமி தினம் என்ற யதார்த்தத்தை காட்டிலும் 170 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் காலநிலை மாற்ற பாரிஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர். தற்போதைய ஆராய்ச்சிகளின் மூலம் இன்று காணப்படும் சூழ்நிலையானது காலநிலை மாற்றம், மிகவும் முக்கியமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாக இருக்கும் நிலையில் சூழலுக்கு இசைவான நடவடிக்கைகளை மேற்கொள்வது கணிசமான அளவில் காலநிலை மாற்றத்தினை தடுப்பதில் வகிபாகத்தை கொண்டிருந்தது.
Read more.

சமூக ஊடகம்

Please enter an Access Token on the Instagram Feed plugin Settings page.