மீளாய்வு

70 ஆண்டுகளாக தடம்பதித்திருக்கும் சரஸ்வதி உணவகத்தின் காலை சைவ உணவு தொடர்பான சிறப்பு பார்வை.
சரஸ்வதி லாட்ஜ்  என்பது சைவ உணவை பிரதிநிதித்துவபடுத்தும் ஓர் அமைவு ஆகும். ஆம் இங்கு சரஸ்வதி என்ற நாமம் தூய்மை வலியுத்தியுள்ளது. சைவர்கள் தூய்மையின் ஒரு கடவுளாக வழிபடுவது சரஸ்வதி ஆகும். அதே போன்று அவர்களின் எண்ணங்கள் சைவ உணவை உண்பது தூய்மை என்பதில் வேர் ஊன்றி காணப்படுகின்றது..  இது அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவை அளிப்பது நீண்ட கால தடத்தை பதித்துள்ளது . பசி
Read more.
Bowl’d இன்ஆரோக்கியமான சைவ உணவு பற்றிய ஓர் பார்வை
கொழும்பு 3 இல்  “Sea View avenue”  இல் அமைந்துள்ள Bowl’d என்னும் உணவகத்தில் “Meatless Monday SL” குழுவின் வியஜம் உணவு மதிப்புரைக்காக அமைந்திருந்தது., ரமேஷ் , சுரம்யா  மற்றும் நான் இது தொடர்பான ஆரோக்கியமான சைவ உணவை நோக்கி அங்கு சென்றிருந்தோம். எங்களுடைய பார்வையில் bowld’ மிகவும் சுத்தமான சூழலுடன் எங்களை வரவேற்றிருந்தது. அதன் உணவு, சேவை மற்றும் சுற்றுப்புறத்தை பாராட்டும் மதிப்புரைகளுடன் மிகவும் நவநாகரீக மற்றும்
Read more.
யாழ்ப்பாண உணவு வகைகளை பிரதிபலிக்கும் “ MB Yaal Restaurant “ இன் சைவம் சார்ந்த உணவுவகைகள் பற்றிய ஓர் மதிப்புரை .
எல்லோர் மனதில் யாழ் என்ற பெயர் யாழ்ப்பாண உணவு வகைகளை பிரதிநிதித்துவ படுத்துவதற்காகவே அமையும் என்பதில் எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. ஆம் எமது குழு சைவ உணவு தொடர்பில் ஓர்கண் யாழ் உணவகத்தின் மீதும் கொண்டிருந்தது. ஏனெனில் பொதுவாக யாழ்ப்பாணம் சைவ உணவு வகைகளிற்கு மிகவும் பெயர் போகின்ற இடமாகும்.  No 56, Vaverst Place , Marine , Colombo 6 இல் அமைந்துள்ள இவ் உணவகம்
Read more.
சைவ உணவு முறைகளை பிரகடனபடுத்துவதில் ” The Pure Kitchen ” இன் பங்களிப்பு.
கொழும்பு 7, ரோஸ்மீட் பிளேஸில் உள்ள தூய சமையலறைக்கு எங்களை ஈர்த்த ஒரு வெண்கட்டி பலகை  அடையாளத்தின் புகைப்படம் அது. அந்த வழியாக சென்று கொண்டிருந்த நண்பர் டென்னிஸ் எங்களை அனுப்பினார. நாங்கள் ஒரு வாய்ப்பைப் பெற்ற சந்தோசத்துடன் புறப்பட்டோம். அவ் உணவகத்தின் படைப்பு நிறைந்த மெனு அட்டை எங்கள் கண்களைப் பிடித்தது, அங்கு ஒரு பிரகாசமான செம்மஞ்சள் நிறைந்த  கரட் ‘நான்’ என்ற எழுத்தில் சாம்பல் எழுத்துக்களில் நின்றது.
Read more.
விக் என்பவரால் தயாரிக்கப்படும் சைவ இனிப்புவகைகள் பற்றிய ஓர் நோக்கு – Desserts by Vic
எல்லோருக்கும் மிகவும் பிடித்த உணவு வகைகளில் இனிப்பு வகை முக்கியமானது. எந்த ஒரு உணவை எடுத்தாலும் அதற்கு பிறகு ஒரு இனிப்பு உணவை சுவைப்பது என்பது மக்கள் எல்லோர் இடத்திலும் மிகுந்த வரவேற்பை கொண்டிருந்தது. எனக்கு ஒரு ஒப்புதல் வாக்குமூலம் உள்ளது. நான் ஒரு இனிப்பு உணவு வகையை அதிகம் விருமுகிறேன். . சில இனிப்பு வகைகளை நான் சாப்பிடுவதற்கு ஒவ்வொரு இடங்களை கொண்டுள்ளேன், இனிப்புகளுக்கு நாம் தகுதியான மரியாதை
Read more.
இன்றைய இளம் தலைமுறையினரின் சைவ உணவு பற்றிய செயற்பாடுகள் – Vegan kade (Pop up sale)
நான் பொப் அப் (Pop up) விற்பனையை விரும்புகிறேன்! இது சைவ பொருட்கள் நிறைந்த கடையாக இருக்கும்போது நான் அதை அதிகம் விரும்புகிறேன். செப்டம்பர் 2019 இல் நிறுவப்பட்ட இந்த online store அதன் முதல் பொப் அப் விற்பனையை ஹார்டன் பிளேஸ் , கொழும்பு 07 இல் 23 டிசம்பர் 2019 அன்று வாடிக்கையாளர்கள் தங்கள் சைவ உணவுப் பொருட்களை சேமிக்க ஆர்வமாக இருந்தது. “Vegan Kade” என்று
Read more.
Milk and Honey Café உடன் சைவ உணவு பற்றிய ஒரு மதிப்பீடு. கொழும்பு – 07
ஹார்டன் (Horton Place), கொழும்பு 07 இல்  கடந்த சில ஆண்டுகளில் பல கஃபேக்கள் மற்றும் உணவகங்களைத் திறந்து வைக்கும் சொர்க்கமாக மாறி வருகிறது. எவ்வாறாயினும்,  “Milk and Honey Café “மிகவும் சைவ மற்றும் சைவ நட்பு மெனுவை சில காலமாக சேவையில் ஈடுபடுத்தி கொண்டு  வருகிறது,. “Milk and Honey Café”  புத்தக களஞ்சியத்தின் தாயாக எனக்கு கூடுதல் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இது ஒரு புத்தகக்
Read more.
யப்பானிய உணவகம் தொடர்பில் சைவ உணவு பற்றிய ஓர் பார்வை – சுஷி ஹாய் உணவகம், கொழும்பு 05
ஆச்சரியம் மிகுந்து! யப்பானியரது உணவகங்களும் ”Vegan” உணவுவகைகளை பிரதிநி – தித்துவப்படுத்துவதில் ஆர்வம் கொண்டனவா ? ஆம்! “SuShi Kai Group” என்னும் “Japanese Fusion Restaurant” க்கு “Meatless Monday Sri Lanka” குழு சென்றிருந்தது. அங்கே சைவ உணவு வகைகளுக்கான குறிப்பு உணவு அட்டவணையில் (Menu)  காணப்பட்டதுடன் எமக்கு விரும்பிய சைவ உணவினை ஆரோக்கிய வகையில் பெற்றுகொள்வதற்கான சலுகைகளும் காணப்பட்டன. ஒவ்வொரு சைவ உணவு வகைகளும் மிகவும்
Read more.
ஹெலா போஜூன் – பகுதி 1 ஜெயா வீதி , வத்தரமுல்லை
நாம்  பலவகையான கடல் உணவுகள் பற்றி அறிந்திருந்தாலும், இலங்கை சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு புகலிடமாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந் நாடு வளமான காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களுடன் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், சைவ உணவுகளில் மிகவும் பிரயோகப்படுத்தும் தெங்கு வளத்தினையும் கொண்டமைந்ததாகும்.   இவ்வாறு சைவ உணவுகளின் உற்பத்தி திறனை கொண்ட போதிலும் அனைத்து வீடுகளிலும் மாசி கருவாடு சம்பல் மற்றும் அனைத்து காய்கறிகளுடனும் சமையலில் இணைக்கபடுவதையும் இலங்கையில் காணமுடிகிறது.
Read more.
ஸ்மோக்கீஸ் – த பிரௌனி பார்
நீங்கள் உங்களின் இனிப்பு சுவையை பூர்த்தி செய்வதற்கும் அத்துடன் கொடூரங்களில்லா முறையில் தயாரிக்கப்பட்ட சொக்களேற்றுக்களை சுவைப்பதற்கும் இல்லாவிடில் அதற்கும் மேலாக விசேடமாக சொக்கலேட் தெரிவுகளை சுவைப்பதற்கும் விரும்புவதாக இருந்தால் ஸ்மோக்கி சரியான இடமாக அமையும். பிரபலமான மரக்கறி உணவு ஆர்வலர் ஒருவரால் நடத்தப்பட்டு வரும் நிலையில் முற்றுமுழுதாக கொடூரமான முறையில் தயாரிக்கப்பட்ட எந்த ஒரு உணவையோ அல்லது அசைவம் கலந்த உணவுகளையோ கொண்டிருக்காமல் முழுவதும் மரக்கறி உணவுகளை கொண்டதாக இது
Read more.